Kayakalpa Yoga Course (Medium: Tamil)
For maintaining YOUTHFULNESS and enriching VITAL ENERGY.
Service Description
Kayakalpa Yoga relieves the practitioner of many of the troubles of ageing. Kayakalpa has a threefold objective - Maintaining youthfulness and physical health - Increasing immunity by enriching the life force and bio-magnetism. - Maintaining youthfulness and withstanding the ageing process. Age limit - 14 years and above. மனவளக் கலையில் காயகற்பப் பயிற்சி எனும் ஒரு அற்புதமான மனித வளப் பயிற்சி அளிக்கப்படுகிறது. காயகல்பம் உள்ளிட்ட உடல்பயிற்சிகளை நாள்தோறும் ஒழுங்காகச் செய்துவந்தால் நோயின்றி வாழலாம். உடலில் உள்ள செல்கள் அனைத்திலும் உள்ள துருவ அமைப்பு சீராகும். மரபு வழியாக வந்த நோய்களைக் கூட சில மாதங்களில் போக்கி நலமடையலாம். சுருங்கச் சொன்னால் மனிதகுல வாழ்வில் உள்ள அனைத்துக் குழப்பங்களுக்கும் நீங்கி அமைதியும் நிறைவும் கொண்ட வாழ்வு அமையும். காயகற்பப் பயிற்சி பயன்கள் 1. உடல் நலம் சீரடையும்; ஆஸ்த்மா, சர்க்கரைவியாதி, குடல்புண், மூலம் போன்ற வியாதிகள் படிப்படியாக நீங்கும் / மட்டுப்படும். 2. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி பெருகும். 3. முதுமையைத் தள்ளிப்போடவும், முதுமையிலும் இளமை காத்து இனிய வாழ்வு வாழவும் வழி கோலும். 4. பயனுள்ள நீள் ஆயுள் வாழ ஏதுவாகும். 5. மாணவர்ப் பருவத்தில் நினைவுக் கூர்மை, ஓழுக்கம், கடமையுணர்வு ஒங்கும். 6. தம்பதியரிடையே இணக்கமான இனிய உறவு அமையும். 7.மனித வாழ்வில் ஆன்மீக உணர்வு மேலோங்கி வளர உதவும். இப்பயிற்சியை 14 வயதிற்கு மேல் ஆண் / பெண் இரு பாலரும் (எல்லா மதத்தினரும்) கற்று இன்புறலாம். வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!! - தத்துவஞானி வேதாத்திரி மகரிசி


Contact Details
vmskysgorg@gmail.com
Woodlands Close, Singapore 737853
